புனித வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலய திருப்பலி நிகழ்வுகள் : ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி -இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பு

Apr 7 2020 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
புனித வெள்ளி மற்றும் உயிர்ப்பு ஞாயிறையொட்டி, வேளாங்கண்ணி புனித ஆரோக்‍கிய அன்னையின் திருத்தல பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி நிகழ்வுகள் ஜெயா ப்ளஸ் தொலைக்‍காட்சி மற்றும் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்‍கிய அன்னையின் திருத்தல பேராலயம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, புனித வியாழன் அன்று மாலை 6 மணிக்‍கு நடைபெறவுள்ள திருப்பலி, web டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. புனித வெள்ளி அன்று காலை 6 மணிக்‍கு நடைபெறும் சிலுவைப் பாதை நிகழ்வு ஜெயா ப்ளஸ் டி.வி. மற்றும் web டி.வி.யில் ஒளிபரப்பப்படுகிறது. மாலை 5.30க்‍கு நடைபெறும் திருப்பாடுகளின் வழிபாடும், இரவு 7 மணிக்‍கு நடைபெறும் சிலுவைப்பாதை வழிபாடும் web டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

புனித சனிக்‍கிழமை அன்று இரவு 10.30 மணிக்‍கு நடைபெறும் பாஸ்கா திருவிழிப்பு நிகழ்வு web டி.வி.யிலும், உயிர்ப்பு ஞாயிறு நிகழ்வையொட்டி நடைபெறும் திருப்பலி, ஞாயிற்றுக்‍கிழமை காலை 6 மணிக்‍கு ஜெயா ப்ளஸ் டி.வி. மற்றும் web டி.வி.யிலும் ஒளிபரப்பப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00