அனைத்துப் பணியாளர்களுக்கும் நிவாரண உதவி வேண்டும் : சிரியா அகதியின் வேண்டுகோளை ஏற்பதாக பிரிட்டன் அரசு அறிவிப்பு

May 21 2020 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிரியா அகதியும், மருத்துவமனை தூய்மைப் பணியாளருமான ஹசன் அக்காட், ஒரு வீடியோ பதிவின் மூலம் வெளியிட்ட உருக்கமான வேண்டுகோளை பிரிட்டன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் துருக்கி வழியாக இங்கிலாந்து நாட்டுக்கு வந்த ஹசன் அக்காட், வழியில் தாம் அனுபவித்த துயர்கள் குறித்த வீடியோ காட்சிகளை குறும்படமாக தொகுத்துவெளியிட்டார். அப்படம் சர்வதேச விருதுகளைப் பெற்ற நிலையில், அதன் பின் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரிழந்தால் நிவாரணம் அளிக்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றுபவர்களையும் சேர்க்குமாறு, ஹசன் அக்காட், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வீடியோ பதிவின் மூலம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் வேகமாகப் பரவிய நிலையில், அவருடைய வேண்டுகோளை ஏற்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00