புதிய வரி விதிப்பு முறையில் தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு - 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என அறிவிப்பு

Feb 1 2023 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏழு லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு வரி இல்லை என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்‍கல் செய்தார். புதிய வரி நடைமுறையில் ஆண்டுக்‍கு 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது - வருமான வரி விலக்‍கிற்கான உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆண்டிற்கு 15 லட்சம் ரூபாய்க்‍கு மேல் வருமானம் பெறுவோர் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். ஆண்டுக்‍கு 7 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்கள் 5 சதவீத வரி செலுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுவரை தனி நபருக்‍கான உச்சபட்ச வரி 42 சதவீதமாக இருந்த நிலையில், உச்சபட்ச வருமானவரி 40 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00