குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் முழுவதும் போராட்ட களத்தில் குதித்த மாணவர்கள்

Dec 13 2019 7:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாமில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கவுஹாத்தியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இருவர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக கவுஹாத்தியில் மாணவர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00