கேரளாவில் கிணற்றுக்குள் சிக்கித்தவித்த மலைப்பாம்பு - மீட்க முயன்றவரை பாம்பு சுற்றி வளைக்கும் வைரல் வீடியோ

Dec 13 2019 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க சென்ற வனத்துறை ஊழியரை, அந்த பாம்பு சுற்றி வளைத்து தாக்‍கியது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலம் பெராமங்கலம் பகுதியில் உள்ள கிணற்றில் மலைப்பாம்பு ஒன்று உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், மலைப்பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றினுள் இறங்கி பாம்பை மீட்க முயற்சி செய்த வனத்துறை ஊழியர் சாஹிலை, அந்த பாம்பு சுற்றி வளைத்துக்கொண்டு, அவருடைய உடலை இறுக்கி தாக்கியுள்ளது. உயிருக்‍குப் போராடிய அந்த ஊழியரையும், பாம்பையும் வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00