மேக்‍ இன் இந்தியா திட்டம் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்‍கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு - மன்னிப்புக்‍ கேட்கக்‍கோரி மக்‍களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி.-க்‍கள் ரகளை

Dec 13 2019 2:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோதி அறிமுக படுத்திய மேக்‍ இன் இந்திய திட்டம் குறித்து விமர்சித்த திரு. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, மக்‍களவையில் பா.ஜ.க எம்.பி.க்‍கள் முழுக்‍கமிட்டு ரகளையில் ஈடுப்பட்டனர். இதனால் ஏற்பட்ட குச்சல்குழப்பம் காராணமாக அவை ஒத்தி வைக்‍கப்பட்டது.

பிரதமர் திரு.நரேந்திரமோதி அறிமுகப்படுத்திய மேக்‍ இன் இந்தியா திட்டத்தை திரு.ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இப்பிரச்னையை மாநிலங்களவையில் பா.ஜ.க. இன்று எழுப்பியது. மேக்‍ இன் இந்தியா திட்டத்தை விமர்சித்த திரு.ராகுல்காந்தி மன்னிப்புக்‍ கேட்க வேண்டும் என பா.ஜ.க. பெண் எம்.பி-க்‍கள் ரகளையில் ஈடுபட்டனர்.

திரு.ராகுல்காந்திக்‍கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி-க்‍கள் பேசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவை ஒத்திவைக்‍கப்பட்டது.

இதே பிரச்னை மாநிலங்களையிலும் பா.ஜ.க. எம்.பி-க்‍கள் எழுப்பியதால் அமளி நிலவியது. இதனால் மாநிலங்களவையும் ஒத்திவைக்‍கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00