சமஸ்கிருத மொழியில் பேசினால் சர்க்கரை நோய் வராது - பா.ஜ.க., எம்.பி., கருத்தால் புதிய சர்ச்சை

Dec 13 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சமஸ்கிருத மொழியில் பேசினால் சர்க்கரை நோய் வராது என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க., எம்.பி., தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்‍ கழகங்கள் மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பா.ஜ., எம்.பி., கணேஷ் சிங், தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் எனவும், சர்க்கரை நோய், கொழுப்பு கட்டுக்குள் இருக்கும் எனவும் அமெரிக்க கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கம்ப்யூட்டர் புரோகிராமிங் சமஸ்கித மொழியில் செய்யப்பட்டால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00