குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ​கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு - அசாம் மற்றும் திரிபுராவில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

Dec 10 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்‍களவையில், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாமில் Dibrugarh நகரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் டயர்களை கொளுத்தியும், மறியலில் ஈடுபட்டும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மசோதவை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்‍கங்களை எழுப்பினர்.

இதேபோல், Tripura-வில் பெண்கள் உட்பட நூற்றுக்‍கணக்‍கானோர் சாலையில் அமர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டதிட்ட மசோதவை உடனடியாக திரும்பபெறவேண்டும் என பதாகைகளை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00