மாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்

Dec 7 2019 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாசு காரணமாக இந்தியா்களின் ஆயுள்காலம் குறைந்துள்ளதாக எந்தவொரு ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில், மாசை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், மாசு காரணமாக ஆயுள்காலம் குறைகிறது என்று எந்தவொரு ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறினார். நாடு முழுவதும் 102 நகரங்களில் காற்றை தூய்மைப்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00