ராஜஸ்தானில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் : 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு

Dec 6 2019 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தானில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டான்.

சிரோஹி மாவட்டத்தின் சிபா கிராமத்தில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன், அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 15 அடி ஆழத்தில் விழுந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், ஆழ்குழாய் கிணற்றின் அடியில் சிக்கி இருந்த சிறுவனுக்கு, தேவையான ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் அளித்து, மீட்புப் பணியை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றுக்‍கு அருகில், பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட சிறுவனுக்‍கு, அங்கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00