2018ல் வழங்கப்பட்ட சபரிமலை தீர்ப்பு இறுதியானது அல்ல : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தகவல்

Dec 5 2019 9:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலையில், அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது அல்ல என்று, தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். பிந்து அம்மினி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ. பாப்டே த‌‌லைமையிலான அமர்வு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல என்றுக் கூறி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00