டெல்லியில் காற்று மாசின் எதிரொலியாக சுத்தமாக காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் தொடக்கம்

Nov 15 2019 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் காற்று மாசின் எதிரொலியாக, சுத்தமாக காற்றை விற்பனை செய்யும், ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த இரண்டு வராங்களுக்கும் மேலாக காற்று மாசுபாடு, அபாய கட்டத்தை தாண்டி சுவாசிக்க தகுதியற்றதாக மாறிவிட்டது. இதனால், அங்கு வாகன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தும் காற்று மாசு அளவு குறையவில்லை. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன.

காற்று மாசின் எதிரொலியாக, டெல்லியில் சுத்தமான காற்றை விற்பனை செய்யும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10 முதல் 15 நிமிடங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க 299 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆக்சிஜன் பாருக்கு பொதுமக்கள் ஆர்வமாக சென்று, சுத்தமாக காற்றை சுவாசிக்கின்றனர். காற்றை காசு கொடுத்து, சுவாசிக்கும் அவல நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டதற்கு, மத்திய அரசின் மெத்தனமே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00