சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாது : தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் பேட்டி

Nov 15 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிம‌லை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர் திரு. கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லலாம் என்று கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு‌க்களை, 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு, நேற்று, உச்ச நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டது. மேலும், பெண்கள் செல்லாம் என்ற உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இது குறித்து, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அம்மாநில தேவசம் போர்டு அமைச்சர் திரு. கடக்கம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும், இது குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00