அரசியல், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் : மஹாராஷ்டிர அரசியல் நிலை குறித்து கட்கரி கருத்து

Nov 15 2019 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசியல், கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று, மஹாராஷ்டிர மாநில அரசியல் குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‍பேசிய அவர், மஹாராஷ்டிராவில் ஆட்சிகள் மாறினாலும், மத்திய அரசின் திட்டங்கள் மாறாது என்றும், எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், நேர்மையான கொள்கைகளை மத்திய அரசு ஆதரிக்கும் என்றும், அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முடிவுகள் திடீரென தலைகீழாக மாறும் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00