அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்‍கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்‍கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

Nov 9 2019 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்‍கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இத்தீர்ப்புக்‍கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்‍ கொண்டார். அயோத்தி விவகாரத்தில் இனிமேலும் சர்ச்சை இருக்‍கக்‍கூடாது என, மக்‍களுக்‍கு வேண்டுகோள் விடுப்பதாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நிர்மோகி அகாரா அமைப்பின் செய்தி தொடர்பாளர் கார்த்திக் சோப்ரா செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த 150 ஆண்டுகாலமாக தாங்கள் நடத்திய போராட்டத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00