பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் 92-வது பிறந்த நாள் : பிரதமர், குடியரசு துணைத்தலைவர், அமித்ஷா நேரில் வாழ்த்து

Nov 8 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க.-வின் மூத்தத் தலைவர் திரு. எல்.கே. அத்வானியின் பிறந்த நாளையொட்டி, அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. எல்.கே.அத்வானி இன்று தனது 92-வது பிறந்த நாளை கொண்டாடினர். இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு, குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு, பிரதமர் திரு.நரேந்திர மோடி, பா.ஜ.க, தலைவர் திரு. அமித்ஷா, செயல் தலைவர் திரு.நட்டா ஆகியோர் நேரில் சென்று, திரு. அத்வானிக்‍கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் உள்ளிட்டோரை திரு. அத்வானி, வாசலுக்‍கு வந்து வரவேற்றார். பிரதமர் திரு. மோடி பூங்கொத்துக்‍ கொடுத்து திரு. அத்வானிக்‍கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00