முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட 300 போர் விமானங்கள் - விமானப்படையில் சேர்க்‍க மத்திய அரசு திட்டம்

Nov 8 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விமானப் படைக்கு, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 300 விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விமானப் படையை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும், 300 புதிய விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவமான, 'Hindustan Aeronautics Ltd' நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிதாக தயாரிக்கப்பட உள்ள விமானங்களில், அதிநவீன Tejas விமானங்களும் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்த விமானங்களை எந்த காலத்துக்குள் தயாரிக்க வேண்டும், எப்போது விமானப் படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கால வரையறைகளும் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00