மஹாராஷ்ட்ர முதலமைச்சராக தான் பதவியேற்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

Nov 7 2019 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ர முதலமைச்சராக தான் பதவியேற்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் சிவசேனாவை சமாதானப்படுத்த, ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரும், மத்திய அமைச்சருமான திரு. நிதின் கட்கரி, அம்மாநில முதலமைச்சர் ஆக்‍கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், நாக்‍பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் வருகை தந்த கட்கரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மஹாராஷ்ட்ர முதலமைச்சராக தான் பதவியேற்க உள்ளதாக வெளியான தகவலை, அவர் மறுத்தார். மத்திய அமைச்சரவையிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாகவும், மாநில அரசியலுக்கு திரும்பும் பேச்சுக்‍கே இடமில்லை என்றும் கட்கரி தெரிவித்தார். மஹாராஷ்ட்ராவில், பாரதிய ஜனதா ஆட்சியமைக்‍க, சிவசேனாவின் ஆதரவு பெறப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00