கல்கி ஆசிரமத்தில் 500 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு புகார் - 1,271 காரட் வைரக் கற்கள் உட்பட 44 கோடி ரூபாய் பறிமுதல் - முக்‍கிய ஆவணங்கள் சிக்‍கின

Oct 18 2019 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையில், ஆயிரத்து 271 காரட் வைரக் கற்கள் உட்பட 44 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக கல்கி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். வரி ஏய்ப்பு புகார் எழுந்ததால் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதேப்பாளையம் ஆசிரமம் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களிலும், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மூன்றாம் நாளான இன்றும் இச்சோதனை தொடரும் நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் 44 கோடி ரொக்‍கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 26 கோடி மதிப்புள்ள 88 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00