வீர சாவர்கருக்கு பதிலாக கோட்சேவுக்கு பாரத ரத்னா கொடுங்கள் : பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்

Oct 17 2019 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீர சாவர்கருக்கு பதிலாக, அவரின் சதியை அரங்கேற்றிய நாதுராம் கோட்சேவுக்‍கு பாரத ரத்னா கொடுங்கள் என்று பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

மஹாராஷ்ட்ர சட்டமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்‍கையில், வீர சாவர்கருக்‍கு பாரத ரத்னா விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

நாக்‍பூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. மனிஷ் திவாரி, மகாத்மா காந்தியை கொலை செய்ய சதி செய்ததாக மட்டுமே சாவர்க்கர் மீது குற்றச்சாட்டு உள்ளதாகவும், ஆனால், நாதுராம் கோட்சேதான் கொலையை அரங்கேற்றியதாகவும் கூறினார். எனவே, வீர சாவர்கருக்கு பதிலாக, அவரின் சதியை அரங்கேற்றிய நாதுராம் கோட்சேவுக்‍கு பாரத ரத்னா கொடுங்கள் என்று பாரதிய ஜனதாவை கேட்டுக்‍கொள்வதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00