பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மயானந்தா காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் - நீதிமன்ற காவல் வரும் 30-ம் தேதிவரை நீட்டிப்பு

Oct 17 2019 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் சின்மயானந்தாவின் நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சின்மயானந்தா மீது ஷாஜன்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கூறினார். இதையடுத்து சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு குழுவினரால் சின்மயானந்தா கைது செய்யப்பட்ட நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறியதையடுத்து, கடந்த ஒன்றாம் தேதி அவர் ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று வீடியோ கான்ஃபரன்ஸின் மூலம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சாமியாரின் நீதிமன்ற காவலை வரும் 30ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00