பதன்கோட், ஜம்மு விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு

Oct 16 2019 8:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-மொகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுறுவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பதற்றம் தணிந்ததை அடுத்து, இரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு சற்று தளர்த்தப்பட்டது. தற்போது, மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதன்கோட், ஜம்முவில் உள்ள விமானப்படை தளங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00