கல்கி ஆசிரமத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை - கத்தை கத்தையாக 20 கோடி ரூபாய் பறிமுதல்

Oct 16 2019 8:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 20 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக கல்கி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். மிகப் பிரபலமான கல்கி ஆசிரமத்தின் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலக் கிளைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தடா அருகே உள்ள வரதேப்பாளையம் ஆசிரமம், சென்னையில் கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணனுக்கு தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. அண்ணாநகர், அடையாறு, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல ஓட்டல் கிளைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், நேமம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் கல்கி ஆசிரமத்திலும், வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 20 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00