மத்திய அரசின் வங்கிகள் இணைப்பை கண்டித்து, 22-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவிப்பு

Oct 14 2019 8:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து, வரும் 22-ம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்து தொழில் நிறுவனங்களும்,விவசாயமும் நெருக்கடிக்கு ஆளான நிலையில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைத்து 7 வங்கிகளாக குறைத்து நடவடிக்கை எடுத்தது. இந்த வங்கிகளின் இணைப்பை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டதில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அகில இந்தி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. வெங்கடாச்சலம், வங்கிகள் இணைப்பால் ஆண்டுக்கு 80 ஆயிரம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மத்திய அரசு பறிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00