மத்தியப்பிரதேசத்தில் சாஸ்திர பூஜையில் துப்பாக்‍கிச்சூடு நடத்திய விவகாரம் : விஷ்வ ஹிந்து பரிஷித், பஜ்ரங் தள் நிர்வாகிகள் மீது வழக்‍குப்பதிவு

Oct 10 2019 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியப்பிரதேசத்தில் சாஸ்திர பூஜையின்போது பள்ளியில் துப்பாக்‍கிச்சூடு நடத்தி கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தள் நிர்வாகிகள் 150 பேர் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் Gwalior பகுதியில் உள்ள பள்ளியொன்றில் நேற்று முன்தினம் விஷ்வ ஹிந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தல் நிர்வாகிகள் சாஸ்திர பூஜை நிகழ்வை கொண்டாடினர். இந்த பூஜையின் போது சிலர் துப்பாக்‍கியால் வான் நோக்‍கி சுட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த காட்சி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 150 பேர் மீது மத்தியப்பிரதேச மாநில போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00