தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை - மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு

Oct 10 2019 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா வந்துள்ள தாய்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Don Pramudwinai மத்திய அமைச்சர் டாக்‍டர் ஜெய்சங்கரை டெல்லியில் இன்று சந்தித்தார்.

தாய்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Don Pramudwinai 3 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்‍டர்.ஜெய்சங்கரை இன்று சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்‍கூட்டமும் நடைபெற்றது. இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00