பிரதமர், உயர் அதிகாரிகளின் பயன்பாட்டுக்‍கு புதிய விமானங்கள் - 10 விமானிகளுக்‍கு பயிற்சியளிக்‍கும் ஏர் இந்தியா நிறுவனம்

Oct 10 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய விமானங்களை இயக்‍க 10 இந்திய விமானப்படை விமானிகளுக்‍கு அந்நிறுவனம் பயிற்சி அளிக்‍கவுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இரண்டு போயிங்-777 ரக விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் உபயோகத்திற்கு இந்த விமானங்களை வாங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த விமானங்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்‍கு வரவுள்ளனர். இந்நிலையில் இந்த விமானங்களை இயக்‍க 10 விமானப்படை விமானிகளுக்‍கு ஏர் இந்தியா நிறுவனம் பயிற்சி அளிக்‍கவுள்ளது. ஏர் இந்தியா விமானத்தை இந்திய விமானப்படை விமானிகள் இயக்‍குவது இதுவே முதன்முறையாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00