ஹரியானாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய போதைப் பொருள் கடத்தல் கும்பல் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ

Oct 10 2019 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹரியானா மாநிலத்தில், போலீசார் மீது போதை பொருள் கடத்தல் கும்பல் தாக்‍குதல் நடத்திய சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

ஹரியானா மாநிலம், சிர்சா மாவட்டம், தேசு யோதா என்ற கிராமத்தில், போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டோரை கைது செய்ய ஆயத்தமாகினர்.

அப்போது, அந்த கும்பல் போலீசாரை சரமாரியாக தாக்கினர். இவர்களுடன், அக்கிராம மக்களும் சேர்ந்து போலீசாரைத் தாக்கினர். இந்த தாக்குதலில், 7 போலீசார் படுகாயமடைந்தனர். போலீசார் தாக்‍கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00