போர்ஏற்பட்டால் இந்தியா மீது ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அச்சம்

Sep 20 2019 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் மீதான போர் அச்சுறுத்தல்கள் நீடிப்பதாகவும், எதிர்காலத்தில் போர் ஏற்படும் காலங்களில் நம் நாட்டின் மீது, ரசாயான மற்றும் உயிரி ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் அச்சம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எதிர்காலத்தில் நம் நாட்டின் மீது உயிரியல் மற்றும் ரசாயன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாறு பயன்படுத்தினால், நாட்டின் செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் ஒட்டுமொத்தமாக குலைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00