டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

Sep 19 2019 7:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக முன்னாள் அமைச்சர் திரு.டி.கே.சிவகுமாரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை, சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில், கடந்த 3-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர், 13 நாட்கள் நீதிமன்றக்‍ காவலில் வைக்‍கப்பட்டார். மீண்டும் அவரது நீதிமன்றக்‍ காவலை, வரும் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், டி.கே.சிவக்குமாரின் ஜாமின் மனு, இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00