டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் - கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறுகிறது

Sep 12 2019 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறுகிறது.

விரைவில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் கட்சியின் நிலவரங்கள், தேர்தலை சந்திக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் 2-வது முறையாக மோடி பிரதமாராக பதவி ஏற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் பா.ஜனதா அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்வது குறித்த ஆலோசனைகள், நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மந்தநிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி மீண்டும் கட்சி தலைவரான பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00