மலையாள மக்‍களின் ஓணம் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம் - பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டர் மூலம் மலையாளத்தில் வாழ்த்து

Sep 11 2019 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் திரு. நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்‍கத்தில் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மக்‍களின் முக்‍கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் திரு. நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்‍கத்தில் வாழ்த்துக்‍களை தெரிவித்துள்ளார். ஆங்கிலம், மலையாளம் என இரு மொழிகளில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்‍கும் அற்புதமான ஓணம் திருநாள் வாழ்த்துக்‍கள் என்றும், நம் சமூகத்தில் இப்பண்டிகை உற்சாகத்தையும், நற்பண்புகள் மற்றும் வளமையையும் கொண்டு வந்து சேர்க்கட்டும் என வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00