வாகன விற்பனை வீழ்ச்சியால், இந்தியாவின் பொருளாதாரம் ஆழமான படுகுழியில் விழுந்துள்ளது - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Sep 10 2019 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
வாகன விற்பனை வீழ்ச்சியால் இந்தியாவின் பொருளாதார சீர்கேடு மேலும் அதிகரித்து ஆழமான படுகுழியில் விழுந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா, மத்திய மோடி அரசு, எப்போது கண்களை திறக்‍கும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலாண்டில், 5 சதவீதமாக சரிந்துள்ள நிலையில், வாகன விற்பனையில், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து, திருமதி. பிரியங்கா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாகன விற்பனை வீழ்ச்சியால் இந்தியாவின் பொருளாதார சீர்கேடு மேலும் அதிகரித்து, ஆழமான படுகுழியில் வீழ்ந்திருப்பதாகவும், லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் கத்தி தொங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்கள் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, அதன் உற்பத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி வாகனச் சந்தையில் நம்பிக்கை குறைவையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசு கண்டும், காணாததும் போல உள்ளது. அரசு எப்போது கண்களைத் திறக்கும்? என பிரியங்கா பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00