முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார் - சுப்ரமணியன் சுவாமி

Aug 21 2019 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகி விட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமிக்‍ மனுக்‍களை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்ததையடுத்து, அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமின் மேல் முறையீட்டு மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் சார்பாக வழக்‍கறிஞர்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துவரும் நிலையில், அவரை, சிபிஐ மற்றும் அமலாக்‍கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலைவிரித்து தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00