நேரடி வரிவிதிப்பு வரைவு சட்ட அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைப்பு - அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான பணிக்குழுவால் அறிக்கை தயாரிப்பு

Aug 19 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
நேரடி வரிவிதிப்பு வரைவு சட்ட அறிக்கையை, வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான பணிக்குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைத்தனர்.

இந்தியாவின், 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவும், நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ற புதிய நேரடி வரிச் சட்டத்தை உருவாக்கவும், மத்திய அரசு 2017-ம் ஆண்டு நவம்பரில் பணிக்குழு ஒன்றை அமைத்தது. இது தொடர்பான முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து, மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன், பணிக்குழுவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வருமான வரிச் சட்டத்தில் புதிய மாற்றங்கள் வரவிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடி வரிவிதிப்பு வரைவு சட்ட அறிக்கையை, அந்த வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான பணிக்குழு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைத்தனர். இந்தியாவின் பொருளாதாரத் தேவைகள் மற்றும் தனிநபரின் வருமான விவரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில பரிந்துரைகள் அந்த அறிக்கை மூலம் முன்வைக்கப் பட்டிருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00