மோடியின் பிடியில் அணு ஆயுதம் இருப்பது ஆபத்தானது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபாண்ட குற்றச்சாட்டு

Aug 19 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய பிரதமர் மோடியின் பிடியில் அணு ஆயுதம், இருப்பது ஆபத்தானது என்றும், இதனை உலக நாடுகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை, சூழ்நிலையை பொறுத்து எதிர்காலத்தில் மாறலாம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாசிசம் மற்றும் இந்து மேலாதிக்க வாதியான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிடியில் அணு ஆயுதம் இருப்பது ஆபத்தானது என்றும் இந்த அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறிப்பிட்ட பிராந்திய பிரச்னை மட்டுமல்ல - உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்னை என்றும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00