ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், இதைவிட ஒரு பெரிய முடிவு இருக்க முடியாது - பிரதமர் நரேந்திரமோடி கருத்து

Aug 14 2019 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், இதைவிட ஒரு பெரிய முடிவு இருக்க முடியாது என பிரதமர் திரு. நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக திரு. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று 75 நாட்கள் நிறைவை ஒட்டி, செய்தி நிறுவனம் ஒன்றுக்‍கு பேட்டியளித்தார். சரியான நோக்கங்கள், தெளிவான கொள்கைகள் என்ற அடிப்படையில், மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். சந்திரயான் 2, முத்தலாக் தடைச் சட்டம், ஜல்சக்தி அமைச்சகம், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்டவை தற்போதைய அரசின் சாதனைகள் என கூறினார்.

ஊழலின் மறைவிடமாக இந்திய மருத்துவக் கவுன்சில் விளங்கியதாக நீதிமன்றங்கள் சாடியதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு. மோடி, தேசிய மருத்துவ ஆணையத்தால், மருத்துவக் கல்வித்தரம் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது, சாதனை என்றும், காஷ்மீர் விவகாரத்தில், இதைவிட பெரிய முடிவு எடுக்‍க முடியாது என்றும் கூறினார். மக்களின் விருப்பப்படி ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் மேம்படுத்தப்படும் என்றும் மோடி உறுதியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00