மீண்டும் ஒரு மகாபாரத போர் நடைபெற வேண்டுமா? - மத்திய பா.ஜ.க. அரசு மீது ஒவைசி கடும் விமர்சனம்

Aug 14 2019 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும், கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் என்றால், நாட்டில் மற்றொரு மகாபாரத போர் நடைபெற வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும், கிருஷ்ணர், அர்ஜூனனை போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து, பல்வேறு விவாதங்களை கிளப்பியது.

பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும், கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனன் என்றால், இந்த சூழலில், பாண்டவர்களும், கௌரவர்களும் யார் என்றும், நாட்டில் மற்றொரு மகாபாரத போர் நடைபெற வேண்டுமா என்றும், அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாக திரு. ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பா.ஜ.க. அரசு, காஷ்மீர் மீது அன்பு வைத்துள்ளதே தவிர, அங்குள்ள மக்‍கள் மீது அல்ல என்றும் அவர், கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00