இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்‍கு நாளை வீர் சக்ரா விருது - பாகிஸ்தான் வான் தாக்குதலை முறியடித்ததை பாராட்டி மத்திய அரசு கௌரவம்

Aug 14 2019 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்‍கு, ராணுவத்தின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான் வீர் சக்‍ரா விருது நாளை வழங்கப்படுகிறது.

கடந்த ஃபிப்ரவரி மாதம், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்திய விமானப்படை இடைமறித்து விரட்டியடித்தது. அப்போது, விமானி அபிநந்தன் இயக்கிய மிக் 21 ரக போர் விமானம், விழுந்து நொறுங்கியது. அதிலிருந்து பாராசூட் மூலம் வெளியேறிய அபிநந்தன், பாகிஸ்தானில் தரையிறங்கியபோது, அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார். அந்நாட்டு ராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. அபிநந்தன் வர்தமானை கவுரவிக்‍கும் விதமாக, ராணுவத்தின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான வீர் சக்‍ரா விருது வழங்கப்படும் என அறிவிக்‍கப்பட்டிருந்த நிலையில், விருது, நாளை வழங்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00