சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட பா.ஜ.க. முடிவு - ஸ்ரீநகரில் அமித்ஷா தேசியக்‍கொடி ஏற்ற உள்ளதாக தகவல்

Aug 13 2019 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் சுதந்திர தினத்தன்று, ஸ்ரீநகரில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, தேசிய கொடி ஏற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுதந்திர தினத்தன்று, ஜம்மு காஷ்மீர் முழுவதும், எங்கு நோக்‍கினும் மூவர்ணக் கொடியை பறக்க விட மத்திய பாரதிய ஜனதா அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள், அங்கு, வினியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீரில் இருந்து லடாக் பிராந்தியம் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அங்கு தேசிய கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை கிரிக்‍கெட் வீரர் தோனிக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, தேசிய கொடி ஏற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00