நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டுக்‍கு முன்னோட்டமாக பொருளாதார ஆய்வறிக்‍கை தாக்‍கல் - தலைமை பொருளாதார ஆலோசகர் சமர்ப்பித்தார்

Jul 5 2019 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் 2019-20ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டிற்கு முன், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். பொருளாதார ஆய்வறிக்கையை பொறுத்தே பொது பட்ஜெட் அறிக்கையும் அமையும். இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நாளை தாக்‍கல் செய்ய உள்ளார். இதற்கு முன்னோட்டமாக, பொருளாதார ஆய்வறிக்கை இன்று காலை 11 மணிக்‍கு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையை, தலைமை பொருளாதார ஆலோசகர் திரு.கே.வி. சுப்ரமணியம், தாக்‍கல் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00