உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமனம் - சாதிய பாகுபாடுகள் பார்க்‍கப்படுவதாகவும், பிரதமர் மோடிக்கு, நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம்

Jul 4 2019 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், சாதிய பாகுபாடுகள் பார்க்‍கப்படுவதாகவும், பிரதமர் திரு. மோடிக்கு, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதியுள்ளார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ரங்கநாத் பாண்டே நாளை ஓய்வு பெறவுள்ளார். அவர் பிரதமர் திரு. மோடிக்‍கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிபதிகள் நியமன நடைமுறை துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார். நீதித்துறையில், தனக்‍குள்ள 34 ஆண்டுகள் அனுபவத்தில் இதனை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் தகுதியில்லாத நீதிபதிகள் நியமிக்கப்படுவதாகவும், பூட்டிய அறைக்குள், தேநீர் அருந்தியபடியே நீதிபதிகள் தேர்வு நடைபெறுவதாகவும் அவர் குறைகூறியுள்ளார். நியமனங்களில் சாதிய ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும், எந்த தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் நீதிபதி திரு.ரங்கநாத்பாண்டே கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00