உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? - பிரமாணப்பத்திரம் தாக்‍கல் செய்ய தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Jul 3 2019 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என தமிழக அரசுக்‍கு கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், எப்போது நடத்தப்படும் என்பது குறித்து 2 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்‍கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், தமிழக அரசு காலம்தாழ்த்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயசுதன் என்பவர் வழக்‍கு தொடர்ந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த உத்தரவிடக்‍கோரி அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்‍கு விசாரணை தலைமை நீதிபதி திரு.ரஞ்சன்கோகோய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என தமிழக அரசுக்‍கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கேள்வி எழுப்பினர். எப்போது நடத்தப்படும் என்பது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்‍க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 17ம் தேதிக்‍கு வழக்‍கை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00