கர்நாடகாவில், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதள அரசுக்‍கு மீண்டும் ஆபத்தா? - காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவால் திடீர் பரபரப்பு

Jul 2 2019 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில், முதலமைச்சர் திரு. குமாரசாமி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என பா.ஜ.க. கூறி வரும் நிலையில், விஜயநகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., திரு. ஆனந்த் சிங், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதசார்பற்ற ஜனதாதள தலைவர் திரு. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த ஆட்சியை கவிழ்க்‍க பா.ஜ.க. தீவிரவாம முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே நேரம், குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்த்துவிட்டு, சட்டசபை தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவர்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், விஜயநகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திரு. ஆனந்த் சிங், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரிடம், தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00