பீகார், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திற்கும் பரவுகிறது மூளைக்‍காய்ச்சல் - 21 பேர் பலியானதாக தகவல்

Jul 2 2019 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து, அசாம் மாநிலத்திலும் மூளைக் காய்ச்சல் பரவி வருகிறது. அங்கு மூளைக்‍காய்ச்சலுக்‍கு 21 பேர் பலியாகி உள்ளனர்.

பீகார் மாநிலத்தில், பாட்னா, முசாஃபர்பூர், பெகுசராய், சமஸ்திபூர், ஆகிய மாவட்டங்களில், என்செபாலிடிஸ் எனும் மூளைக்‍காய்ச்சல் வேகமாகப் பரவியது. காய்ச்சல் காரணமாக சுமார் 140 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். முசாஃபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் கெஜ்ரிவால் அரசு மருத்துவமனைகளில், நூற்றுக்கணக்கான குழந்தைகள் கடும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும், வடகிழக்கு மாநிலமான அசாமிலும் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. அசாமின் ஜோர்ஹாட், திப்ரூகார் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தாக்கி, 21 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 70 பேர், மூளைக்‍காயச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00