உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராஹர்க் மலைப் பாதையில் பெரும் நிலச்சரிவு : சாலை போக்குவரத்து பாதிப்பு - மலையில் சிக்கிய 300 பேர்

Jun 1 2023 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராஹர்க் அருகே மலைச் சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், லிபுலேக் - தவாகாட் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தார்சூலாவுக்கு மேலே சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த நிலச்சரிவால், சுமார் 100 மீட்டர் பாதை காணாமல் போனது. இதனால், தார்சூலா மற்றும் கன்ஜி பகுதியில் சுமார் 300 பேர் சிக்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதியினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00