தஹி பெயர் பிரச்சினையில் பின்வாங்கிய மத்திய அரசு : மாநில ​மொழியை குறிப்பிட்டு "curd" என அச்சிட உத்தரவு

Mar 30 2023 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தயிருக்‍கு பதில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்று கூறியதை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திரும்ப பெற்றுக்‍கொண்டது. ஆவின் தயிர் பாக்‍கெட்டுகளில் இந்தி மொழியில் சொல்லப்படும் தஹி என்ற சொல்லை அச்சிடவேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியிருப்பதாக வெளியான தகவலால் சர்ச்சை எழுந்தது. தமிழ்நாட்டில் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இன்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், பாக்கெட்டுகளில் தயிருக்கு அந்தந்த பிராந்தியத்தில் உள்ள பொதுப் பெயரை அடைப்புக்குறிக்குள் இட்டு "curd" என்ற சொல்லை அச்சிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00