உம்ரா புனித பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ஷாருக்கான் : வெள்ளை நிற ஆடைகளுடன் பள்ளி வாசலில் தொழுகை

Dec 2 2022 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான், சவுதி அரேபியாவின் மெக்‍கா நகருக்‍கு உம்ரா என்ற புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளார். உம்ரா என அழைக்‍கப்படும் இப்பயணம் ஹஜ் யாத்திரையைப் போல் அல்லாமல் ஆண்டின் எந்த நாளிலும் மேற்கொள்ளும் புனித பயணமாகும். வாழ்க்‍கையில் இப்பயணத்தை மேற்கொள்வது கட்டாயம் இல்லை என்றாலும், ஒரு முறையாவது இப்பயணத்தை மேற்கொள்ள இஸ்லாம் மதம் பரிந்துரைக்‍கிறது. வெள்ளை ஆடைகளுடன் மெக்‍கா நகர பள்ளி வாசலுக்‍குச் சென்ற அவர் இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்தினார். அவர் புனிதப் பயணம் மேற்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00