கான்வாய் வாகனத்தை நிறுத்தி ஆம்புல்ன்ஸ் செல்ல வழிவிட்ட பிரதமர் மோடி - குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்
Dec 2 2022 7:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தீவிரமாக 2ம் கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த நீண்ட நெடிய பேரணியின் நடுவே வந்த ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதனைக்கண்ட பிரதமர் மோடி தனது பிரச்சார வாகனத்தை நிறுத்தி வழிவிட்டார். அந்த காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.