புதுச்சேரி: பெண்களுக்கு மின்சார ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி, உரிமம் வழங்கும் முகாம்

Nov 25 2022 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி அளித்தல் மற்றும் உரிமம் வழங்கும் முகாமை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை மகளிர்களுக்காண இலவச மின்சார ஆட்டோ ஓட்டுனர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமை முதலமைச்சர் ரங்கசாமி தொடக்கி வைத்தார். பெண் போக்குவரத்து அமைச்சரான சந்திரப்பிரியங்கா மின்சார ஆட்டோவை தானே ஓட்டிச்சென்று அங்கிருந்த பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00